{"title":"Family \u0026 Parenting","description":null,"products":[{"product_id":"petrorkkaana-super-tips-black-hole-media","title":"பெற்றோருக்கான சூப்பர் டிப்ஸ்","description":"\u003cp\u003eபடிப்பிலும், பண்பிலும் குழந்தைகளை வளர்ப்பது ஒரு \u003cbr\u003e\nமிகப்பெரிய சவால். அந்தச் சவாலை திறமையாகச் சமாளித்து \u003cbr\u003e\nசிறந்த பெற்றோராய் நிலைபெற இந்த நூல் வழிகாட்டுகிறது.\u003cbr\u003e\nஉங்க குழந்தை படிப்பில் ஆர்வம் இல்லாமல் \u003cbr\u003e\nஇருக்கிறதா? வாசிப்பில் விருப்பம் \u003cbr\u003e\nகாட்டுவதில்லையா? எழுதத் தடுமாறுகிறதா? \u003cbr\u003e\nகவலைப்படாதீங்க, இந்த நூல் வழிகாட்டும்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nபணத்தோட அருமை தெரியாம குழந்தை \u003cbr\u003e\nவளர்கிறதா? சேமிப்பைப் பற்றிய \u003cbr\u003e\nஅடிப்படையே தெரியாமல் இருக்கிறதா? \u003cbr\u003e\nபயப்படாதீங்க, இந்த நூல் நெறிப்படுத்தும்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nகுழந்தை சண்டியாய் வளர்கிறதா? \u003cbr\u003e\nபழக்க வழக்கங்கள் சரியில்லையா? \u003cbr\u003e\nபகிர்தல், ஈகை பற்றித் தெரியலையா? \u003cbr\u003e\nஇந்த நூல் சரியாக்கும்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nபிறரோடு பழகத் தெரியாமல் குழந்தை \u003cbr\u003e\nதடுமாறுகிறதா? பொது இடங்களில் \u003cbr\u003e\nபதுங்குகிறதா? பிறரை மதிக்கத் தெரியாமல் \u003cbr\u003e\nவளர்கிறதா? டென்ஷன் வேண்டாம், \u003cbr\u003e\nஇந்த நூல் பக்குவப்படுத்தும்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nகுழந்தைக் கடத்தல் திகிலூட்டுகிறதா? \u003cbr\u003e\nஆபத்தை எண்ணி மனம் பதறுகிறதா?  \u003cbr\u003e\nஅமைதியாய் இருங்க, இந்த நூல் தைரியப்படுத்தும்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nஇந்த நூலை நீங்க படிங்க! பிள்ளைகளைப் பற்றிய \u003cbr\u003e\nகவலையை விடுங்க!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MABH025\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748355113054,"sku":"MABH025","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10632_1.jpg?v=1792043259"},{"product_id":"kuzhandhagalukkana-unavugalum-kodukkum-muraigalum-nalam-publications","title":"குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும்","description":"\u003cp\u003eபிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கலாமா? குழந்தைகளுக்குப் பால் தவிர வேறு எந்தெந்த உணவுகள் ஏற்றவை? ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கான உணவு முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவக்கூடிய உணவு முறை பற்றி விரிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். அதோடு, ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகளுக்கு எத்தகைய உணவுகளைக் கொடுக்கலாம் என்பதை எடுத்துச்சொல்லும் இந்தப் புத்தகம், பெற்றோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியும்கூட. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM062\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751043137630,"sku":"MANM062","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3138_1.jpg?v=1792056716"},{"product_id":"kuzhandhaigal-psychology-nalam-publications","title":"குழந்தைகள் சைக்காலஜி","description":"\u003cp\u003eகுழந்தைகளின் பீதிகளையும் அச்சங்களையும் போக்குவது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eதிக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா? மனவியல் சம்பந்தப்பட்டதா? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅம்மாவின் சில ஆலோசனைகள் எந்த அளவுக்கு குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eபயமுறுத்தாமல் பாதுகாப்பு விஷயங்களைக் குழந்தைகள் மனத்தில் பதியவைப்பது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பன போன்ற கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், உங்கள் குழந்தையின் நுட்பமான மனத்தைப் புரிந்து கொள்ள உதவும் வேறு பல மனரீதியான கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் பதில் கிடைக்கும். எளிமையான நடையில், ஆலோசனைகளும், தகவல்களும் அடங்கிய இந்தப் புத்தகம், ஒவ்வொரு பெற்றோரும் படிக்கவேண்டிய ஒன்று. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM050\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751045365854,"sku":"MANM050","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3126_1.jpg?v=1792056747"},{"product_id":"ungal-kuzhandhaiku-sindhikka-katrukodungal-narmadha-pathipagam","title":"உங்கள் குழந்தைக்கு சிந்திக்க கற்றுகொடுங்கள் !","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA640\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751153926238,"sku":"MANA640","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1590_1.jpg?v=1792057302"},{"product_id":"nam-kuzhandhaigalin-karkum-thiranai-maempaduthum-payirchigal-narmadha-pathipagam","title":"நம் குழந்தைகளின் கற்கும் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA349\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751195410526,"sku":"MANA349","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1299_1.png?v=1792057705"},{"product_id":"kuzhandhaigalin-mananala-udalnala-valarchikaana-petroargalin-kaiyedu-narmadha-pathipagam","title":"குழந்தைகளின் மனநல உடல்நல வளர்சிக்கான பெற்றோர்களின் கையேடு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA263\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751212154974,"sku":"MANA263","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1213_1.jpg?v=1792057855"}],"url":"https:\/\/myangadi.com\/collections\/family.oembed","provider":"My Angadi","version":"1.0","type":"link"}