{"title":"Health","description":null,"products":[{"product_id":"பாவ-புண்ணியக்-கணக்குகள்","title":"பாவ புண்ணியக் கணக்குகள்!","description":"\u003cp\u003eமனித வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியவை புண்ணியங்களும், ஆசீர்வாதங்களும்!\u003cbr\u003e\nசம்பாதிக்ககூடாதவை சாபமும், பாவமும்!\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமுடவனை மூர்க்கன் அடித்தால், மூர்க்கனை முனி அடிக்கும்.\u003cbr\u003e\nபலரது பாவத்தையும், சாபத்தையும் பெறுகிறவர்கள் வெளியில்\u003cbr\u003e\nதெரியாமல் பூமியில் இருந்து அடித்துத் தூக்கி எறியப்படுகிறார்கள்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nநூலின் உள்ளே...\u003cbr\u003e\nகண் திருஷ்டி, மாந்திரீகம் யாரைப் பாதிக்கும்?\u003cbr\u003e\nகூலி,வேலி, தாலி, மனிதன்\u003cbr\u003e\nசிக்கிக்கொள்ளும் பிரச்னைகள்!\u003cbr\u003e\nஉச்சிக்குழி ரகசியம்!\u003cbr\u003e\nஞானத்திற்கு வழிகாட்டும் வேளாண்மை!\u003cbr\u003e\nவாழும் கடவுள் யார்?\u003cbr\u003e\nஆன்ம இரகசியம்!-தண்டனை உடலுக்கா, ஆன்மாவுக்கா?\u003cbr\u003e\nபணம் பணம் என்று ஓடுகிறார்கள்! கடைசியில்...\u003cbr\u003e\nகடந்த ஜென்மம், மறுபிறப்பு!\u003cbr\u003e\nஉணவில் அசைவம் சேர்க்கலாமா? ஆன்மா,உயிர் வேறுபாடு?\u003cbr\u003e\nஎரிப்பதா? புதைப்பதா?\u003cbr\u003e\nமேலும் பல தலைப்புகளுக்கு ஞான விடை தருகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MABH015\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748359667806,"sku":"MABH015","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10622_1.jpg?v=1792043287"},{"product_id":"தீண்டாத-காதல்","title":"தீண்டாத காதல்","description":"\u003cp dir=\"ltr\" style=\"line-height:1.15;margin-top:0pt;margin-bottom:0pt;\"\u003e\u003cspan id=\"docs-internal-guid-94d1fe92-5ac0-ac2c-e334-bcfdb7c1eb5a\"\u003e\u003cspan style=\"font-size: 15px; font-family: Arial; color: rgb(0, 0, 0); background-color: transparent; vertical-align: baseline; white-space: pre-wrap;\"\u003eகாதல் மணம் புரிந்தவர்கள்கூட தங்கள் பிள்ளைகளின் காதலுக்குத் தயக்கம் காட்டுவார்கள். சாதியும் மதமும் குறுக்கே நிற்பது மட்டும் இவர்கள் தயக்கத்துக்குக் காரணமல்ல. தாங்கள் இந்த சமூகத்தில் அனுபவித்த கஷ்டங்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதாலும்தான். ‘காதல் வயப்பட்டால் மாணவ-மாணவிகள் தங்கள் படிப்பை, எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு அல்லல்படுவார்களே... என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படுவது இயற்கை. அந்தக் கவலையை போக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. படிக்கும் காலத்தில் படிப்பை மட்டுமே காதலிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார் நூல் ஆசிரியர் மல்லை சத்யா. ‘பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்குக் காதலையும் அதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளையும் எடுத்துச்சொல்லி இருதரப்புக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும்’ என்றும் இடித்துரைக்கிறார். காவியக் காதலான அம்பிகாபதி-அமராவதி காதலில் தொடங்கி, ரோமியோ-ஜூலியட், அனார்கலி-சலீம், லைலா-மஜ்னு, அபிராமி பட்டர் அன்னை அபிராமி மீது கொண்ட பக்தி; ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட காதல் கதைகளையும் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இளவரசன் - திவ்யா காதல் வரை அலசியிருக்கும் நூல் ஆசிரியர், சாதிப் பேயை விரட்ட ‘காதல் செய்வீர்!’ என்கிறார். காதலை எதிர்பார்த்துக் காத்திருப்போரும், காதலை எதிர்ப்போரும் அவசியம் இந்த நூலைப் படிக்க வேண்டும். பெற்றோரையும், உற்றாரையும், உறவினரையும் காதலிப்போம்! கலவரமில்லா சமுதாயத்தைப் படைப்போம்!\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\n\u003cdiv\u003e \u003c\/div\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI530\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748377165918,"sku":"MAVI530","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10512_1.jpg?v=1792043453"},{"product_id":"உணவே-மருந்து","title":"உணவே மருந்து","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e    \u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748384407646,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"உடல்-பருமன்","title":"உடல் பருமன்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAMT001\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748455514206,"sku":"MAMT001","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10018_1.jpg?v=1792044187"},{"product_id":"நோயின்றி-வாழ்க","title":"நோயின்றி வாழ்க","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAPA039\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748568531038,"sku":"MAPA039","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/8498_1.png?v=1792045130"},{"product_id":"வாழ்க்கை-கலை-செக்ஸ்","title":"வாழ்க்கை கலை செக்ஸ்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP217\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748579180638,"sku":"MAKP217","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/6191_1.jpg?v=1792045236"},{"product_id":"உங்கள்-செக்ஸை-புரிந்துகொள்ளுங்கள்","title":"உங்கள் செக்ஸை புரிந்துகொள்ளுங்கள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP192\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748583702622,"sku":"MAKP192","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/6166_1.jpg?v=1792045290"},{"product_id":"செக்ஸ்-மேனுவல்","title":"செக்ஸ் மேனுவல்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKP190\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748584816734,"sku":"MAKP190","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/6164_1.jpg?v=1792045301"},{"product_id":"ஆயுள்-வளர்க்கும்-ஆயுர்வேதம்","title":"ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்","description":"ஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா?' என்று கேட்டு நிறைய விசாரிப்புகள் வந்துகொண்டிருந்தன. \u003cbr\u003e\u003cbr\u003e வாசகிகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் சிசு வளர்ச்சியில் ஆரம்பித்து, பூப்படைவது, தாய்மை அடைவது, முதுமை அடைவது வரை பெண்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதத்தில் அவள் விகடனில் ஒரு கட்டுரைத் தொடர் வெளியிடலாம் என்று தீர்மானித்தோம். \u003cbr\u003e\u003cbr\u003e 'ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்!' என்று வெளியான தொடர் எதிர்பார்த்தபடியே ஆரோக்கிய வாழ்வை உணர்த்தும் அற்புதமான தொடராக அமைந்தது. ஆண்களும் அதைப் படித்து, பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு குடும்பத்தில் ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாகவும் அமைந்தது. \u003cbr\u003e\u003cbr\u003e இதோ, அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவில் மலர்ந்திருக்கிறது. உணவே மருந்தாகவும், உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் அதுவே சிறந்த அமுதமாகவும் விளங்குகிறது.\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI426\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67750997360734,"sku":"MAVI426","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4304_1.jpg?v=1792056163"},{"product_id":"இனி-எல்லாம்-சுகப்பிரசவமே","title":"இனி எல்லாம் சுகப்பிரசவமே","description":"\u003cp\u003eபெண்களின் வாழ்வில் எல்லையில்லா சந்தோஷத்தையும், இன்பமான உணர்வையும் தரக்கூடியது தாய்மை அடையும் தருணம்தான். ஆனால், அந்தப் பெண்கள் கர்ப்ப காலம் முதல், பிரசவ காலம் வரை உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான மாற்றங்களையும் கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது!\u003cbr\u003e\n\u003cbr\u003e\nஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றாலும்கூட, கரு வளர்ச்சியின் போது ஏற்படக்கூடிய உடல் உபாதைகளுக்கு இன்றும் உதவக்கூடியது அந்தக்கால பாட்டி வைத்தியம்தான்.\u003cbr\u003e\n\u003cbr\u003e\nஅந்தவகையில், கர்ப்பிணிப் பெண்கள் பின்பற்ற வேண்டிய பாரம்பரிய வழிமுறைகளோடு பல பயிற்சிகளையும் விளக்கி, இந்த நூலில் நம்பிக்கை தரும் விதத்தில் எழுதியிருக்கிறார் ரேகா சுதர்சன். மனநல ஆலோசகரும், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியருமான ரேகா சுதர்சன், அவள் விகடன் இதழ்களில் எழுதிய அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.\u003cbr\u003e\n\u003cbr\u003e\nகர்ப்ப காலத்தில் நிகழும் மாற்றங்களையும், அதற்கேற்ப உட்காரும் முறை, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை விளக்கும் படங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. சிசேரியன் எப்போது அவசியம், சுகப்பிரசவம் எப்படி உடல் ரீதியாக சுகம் தரும் என்பது போன்ற தகவல்களும், பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் முறைகளும் விளக்கப்பட்டுள்ளன.\u003cbr\u003e\n\u003cbr\u003e\nபிரசவ காலத்தைப் பற்றிய பயம் தேவையற்றது என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ள ஒரே மருந்து மன வலிமைதான் என்பதையும், அந்த மன வலிமையை ஏற்படுத்திக் கொள்ள எளிய வழிமுறைகளையும் இந்த நூலின் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும்.\u003cbr\u003e\n\u003cbr\u003e\nமொத்தத்தில் சுகப்பிரசவத்துக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக தயார்படுத்திக் கொள்ள வலியுறுத்தும் வழிகாட்டி இந்த நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI412\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67750997983326,"sku":"MAVI412","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4290_1.jpg?v=1792056171"},{"product_id":"நாட்டு-வைத்தியம்","title":"நாட்டு வைத்தியம்","description":"\u003cp\u003eமருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, லேப், ஸ்கேன் சென்டர்கள் என்று மலிந்து கிடக்கின்றன. இந்தச் சூழலிலும் நாட்டு வைத்தியத்தின் தேவை, செயல்பாடு ஒருபுறம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் கோளாறுகளைத் தீர்க்கும் வைத்தியமே நாட்டு வைத்தியம். இது தலைமுறை தலைமுறையாக நம் நாட்டில் இருந்துவரும் பாரம்பரியமான மருத்துவ முறை. நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் மருத்துவத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்களில் உள்ளன. ‘பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும் விருந்து உண்ணலாம்’ என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது. அன்னமேரி பாட்டி பேச்சுவழக்கில், நம்பிக்கையூட்டும் விதமாக ‘நாட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் ‘அவள் விகடனி’ல் அளித்துவந்த ஆலோசனைகளின் தொகுப்பே இந்த நூல். அன்னமேரி பாட்டியின் மருத்துவக் குறிப்புகளை வாஞ்சை மாறாத வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார் மரிய பெல்சின். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என வகைப் படுத்தி, வழிமுறைகளைக் கையாள எளிமையாக்கி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், சிறுநீரகக் கல், மூலம், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றைக்கூட ஆரம்பத்திலேயே சரிசெய்துகொள்ள முடியும். மொத்தத்தில் இந்த நூல் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கவேண்டிய அவசியமான மருத்துவக் கையேடு!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVI404\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67750998704222,"sku":"MAVI404","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/4282_1.jpg?v=1792056179"},{"product_id":"ஆரோக்கியம்-தரும்-அற்புத-உணவுகள்","title":"ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள்","description":"\u003cp\u003eசாப்பிடுகிறவர்களில் இரண்டு வகை உண்டு. சிலர் பசிக்காகச் சாப்பிடுவார்கள், சிலர் ருசிக்காகச் சாப்பிடுவார்கள். இந்த இரண்டுமே வேண்டாம். உங்களின் ஆரோக்கியத்துக்காகச் சாப்பிடுங்கள் என்கிறது இந்தப் புத்தகம். பழங்கள், காய்கறிகள், கீரைகள் அடங்கிய நல்ல உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம், மருத்துவமனைக்கு மாதந்தோறும் படையெடுப்பதைத் தவிர்க்க முடியும் என்கிறார் ஆசிரியர் சுப்ரமணி. மேலும், காய்கறிகள் \/ பழங்களில் உள்ள சத்துகள் மூலமாக நம் உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்வது எப்படி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003e1. உடல் பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் ஏற்றவாறு நம் உணவுப்பழக்கம் எப்படி அமைய வேண்டும்? \u003cbr\u003e\n2. பெண்கள் தங்களது உணவு விஷயத்தில் பின்பற்றவேண்டிய அம்சங்கள் என்னென்ன?\u003cbr\u003e\n3. வண்ண உணவுகள், நம் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த வகையில் உதவுகின்றன?\u003cbr\u003e\n4. நம் உடல் உறுப்புகளுக்கு உற்ற தோழனாக இருக்கும் உணவுகள் எவை எவை?\u003cbr\u003e\nபோன்ற பல தலைப்புகளில், உணவு எப்படி மருந்தாகச் செயல்படுகிறது என்பதை விரிவாக விளக்கும் இந்தப் புத்தகம், உங்களது சமையல் அறையில் இருந்தால் நீங்கள் உங்கள் உடலை வெல்லலாம், உலகையும் வெல்லலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM084\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751040090206,"sku":"MANM084","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3160_1.jpg?v=1792056670"},{"product_id":"குழந்தைப்-பேறு","title":"குழந்தைப் பேறு","description":"\u003cp\u003eகணவன் - மனைவி இருவரின் சந்தோஷமான வாழ்க்கையின் முதல் படி, அவர்கள் ஒரு குழந்தைக்குப் பெற்றோர் ஆவதுதான். ஆனால், பெரும்பாலான தம்பதிகள், அந்த முதல் படியில் கால் வைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு, உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள் ஏராளம். இந்தப் புத்தகத்தில், ஆண் - பெண் இருவரின் \u003c\/p\u003e\n\n\u003cp\u003e1. இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் என்னென்ன?\u003cbr\u003e\n2. ஆண்களுக்கு உள்ள கருவாக்கப் பிரச்னைகள் என்னென்ன?\u003cbr\u003e\n3. பெண்களுக்கு உள்ள கருவாக்கப் பிரச்னைகள் என்னென்ன?\u003cbr\u003e\n4. பிரச்னைகளைத் தெரிந்து, அவற்றைக் குணப்படுத்துவது எப்படி?\u003cbr\u003e\n5. நவீன கருவாக்கச் சிகிச்சை முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட, கருவாக்கத்தில் ஆண்-பெண் இருவருக்கும் உள்ள அனைத்துவிதமான உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளையும், குறைகளையும் தீர்த்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது எப்படி என்பதை விளக்குகிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM082\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751040614494,"sku":"MANM082","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3158_1.jpg?v=1792056678"},{"product_id":"சர்க்கரை-நோய்க்கு-முற்றுப்புள்ளி","title":"சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி","description":"\u003cp\u003e\u003cbr\u003e\n‘சார். எனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. அது ஏன் வந்தது? எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி எல்லாம் இப்போதைக்குத் தேவையில்லை. அதை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது. அதற்கு வழி சொல்லுங்கள்’ என்று கேட்பவர்களுக்கான புத்தகம் இது. அந்த வகையில், சர்க்கரை நோய் ஏன் வருகிறது? யார் யாருக்கு சர்க்கரை நோய் வரும்? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eசர்க்கரை நோயின் அறிகுறிகள் என்னென்ன? சர்க்கரை நோயால் ஏற்படும் வேறு பிரச்னைகள் என்னென்ன? சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடைகள் உள்ளன. எதைச் சாப்பிட்டால், என்னென்ன வழிகளைப் பின்பற்றினால் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகம், ஒவ்வொரு சர்க்கரை நோயாளியிடமும் இருக்க வேண்டிய மிக முக்கியக் கையேடு. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM081\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751041171550,"sku":"MANM081","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3157_1.jpg?v=1792056686"},{"product_id":"கர்ப்பிணிகளுக்கான-உணவும்-உணவும்-முறைகளும்","title":"கர்ப்பிணிகளுக்கான உணவும், உணவும் முறைகளும்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM076\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751041499230,"sku":"MANM076","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3152_1.png?v=1792056692"},{"product_id":"உடலுறவில்-உச்சம்","title":"உடலுறவில் உச்சம்","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nஇன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம். அந்த வகையில், \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டம் என்றால் என்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டத்தின் அவசியம் - தேவை என்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டத்தை அடைவது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் - பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறையிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்களுள் இதுவும் ஒன்று. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM067\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751042089054,"sku":"MANM067","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3143_1.jpg?v=1792056701"},{"product_id":"டயட்-சமையல்","title":"டயட் சமையல்","description":"\u003cp\u003eஉணவு - உடை - உறைவிடம். இதுதான் மனிதனுக்கான அடிப்படைத் தேவைகள். ஒரு மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது எதற்கு என்ற கேள்விக்கு உணவு என்பதுதான் முதல் பதிலாக இருக்கிறது. ஏதோ சமைத்தோம், சாப்பிட்டோம் என்பதைவிட, என்ன சாப்பிட்டோம், எப்படிச் சாப்பிட்டோம், அது உடலுக்கு நல்லதா என்பது முக்கியம். அந்த வகையில், உடல் நலனில் அக்கறை கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுறைந்த அளவு எண்ணெய்யில் ஆரோக்கியமான, டயட் உணவைச் சமைப்பது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎப்படிச் சமைத்தால் உணவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அப்படியே முழுமையாகக் கிடைக்கும்? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎந்தெந்த உணவுப் பொருள்களில் என்னென்ன சத்துகள் உள்ளன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅதிக உடல் எடையைக் குறைத்து உயரத்துக்கு ஏற்ற சரியான எடையில், ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட ஆரோக்கிய, டயட் சமையலைப் பற்றி தன்னுடைய சொந்த அனுபவத்தின் அடிப்படையில் நிறைய உணவு வகைகளை செய்முறைகளோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். உங்கள் சமையல் அறையில், நிச்சயம் இருக்க வேண்டிய புத்தகம் இது. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM066\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751042580574,"sku":"MANM066","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3142_1.jpg?v=1792056708"},{"product_id":"குழந்தைகளுக்கான-உணவுகளும்-கொடுக்கும்-முறைகளும்","title":"குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும்","description":"\u003cp\u003eபிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கலாமா? குழந்தைகளுக்குப் பால் தவிர வேறு எந்தெந்த உணவுகள் ஏற்றவை? ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கான உணவு முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவக்கூடிய உணவு முறை பற்றி விரிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். அதோடு, ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகளுக்கு எத்தகைய உணவுகளைக் கொடுக்கலாம் என்பதை எடுத்துச்சொல்லும் இந்தப் புத்தகம், பெற்றோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியும்கூட. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM062\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751043137630,"sku":"MANM062","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3138_1.jpg?v=1792056716"},{"product_id":"கொலஸ்ட்ரால்-குறைப்பது-எப்படி","title":"கொலஸ்ட்ரால் குறைப்பது எப்படி?","description":"\u003cp\u003eகொழுப்பின் வகைகள் என்னென்ன? அவற்றில் எது உடலுக்கு நல்லது? கொலஸ்ட்ரால் என்றால் என்ன? அது நல்லதா? கெட்டதா? கெட்ட கொலஸ்ட்ராலால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? சமையலில் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய எண்ணெய்கள் என்னென்ன? கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் என்னென்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பற்றிய அடிப்படைத் தகவல்களை விளக்கிச் சொல்லும் இந்தப் புத்தகம், நல்ல கொலஸ்ட்ராலை தேவையான அளவு பயன்படுத்தி, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உணவு மற்றும் வாழ்க்கை முறையில் செய்துகொள்ளவேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM061\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751043629150,"sku":"MANM061","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3137_1.jpg?v=1792056723"},{"product_id":"பிரசவகால-பாதுகாப்பு","title":"பிரசவகால பாதுகாப்பு","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nகர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்தரித்தால் எந்த தேதியில் குழந்தை பிறக்கும்? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும் நோய்கள் என்னென்ன? அவற்றைத் தீர்ப்பது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் கவனிக்க வேண்டிய உடல் மாற்றங்கள் என்னென்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட ஒரு கர்ப்பிணிக்குத் தேவையான அனைத்துவிதமான தகவல்களையும் தரும் இந்தப் புத்தகம், கர்ப்பக் காலத்தில் எவ்வாறெல்லாம் இருந்தால் சுலபமான குழந்தைப் பேற்றை அடையலாம் என்பதை விளக்குகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM052\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751044120670,"sku":"MANM052","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3128_1.jpg?v=1792056731"},{"product_id":"எல்லோருக்கும்-குழந்தை-சாத்தியம்","title":"எல்லோருக்கும் குழந்தை சாத்தியம்","description":"\u003cp\u003eபெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள் என்னென்ன? அவற்றை எப்படி கண்டறிவது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தையின்மைக்கு ஆண் எவ்வாறு காரணமாகிறான்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆண், பெண்ணிடம் உள்ள குறைபாடுகளைமலடு நீக்க மருத்துவம் எப்படி நிவர்த்தி செய்கிறது? செயற்கைக் கருத்தரிப்பு முறையில் எத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தையின்மைப் பிரச்னையை எப்படி அணுகுவது? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தையில்லாத தம்பதிகள் அறிந்துகொள்ள விரும்பும் அனைத்துத் தகவல்களையும் எளிமையாகவும், விரிவாகவும் விளக்குகிறது இந்தப் புத்தகம். மலடு நீக்க மருத்துவத்தின் புதிய தொழில்நுட்பங்கள் பற்றியெல்லாம் மிக நுட்பமாக விவரித்திருக்கும் இந்தப் புத்தகம், குழந்தையின்மையால் அவதிப்படும் தம்பதிகளின் மனத்தில் ‘எங்களுக்கும் குழந்தை பிறக்கும்’ என்கிற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM051\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751044776030,"sku":"MANM051","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3127_1.jpg?v=1792056740"},{"product_id":"குழந்தைகள்-சைக்காலஜி","title":"குழந்தைகள் சைக்காலஜி","description":"\u003cp\u003eகுழந்தைகளின் பீதிகளையும் அச்சங்களையும் போக்குவது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eதிக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா? மனவியல் சம்பந்தப்பட்டதா? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅம்மாவின் சில ஆலோசனைகள் எந்த அளவுக்கு குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eபயமுறுத்தாமல் பாதுகாப்பு விஷயங்களைக் குழந்தைகள் மனத்தில் பதியவைப்பது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பன போன்ற கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், உங்கள் குழந்தையின் நுட்பமான மனத்தைப் புரிந்து கொள்ள உதவும் வேறு பல மனரீதியான கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் பதில் கிடைக்கும். எளிமையான நடையில், ஆலோசனைகளும், தகவல்களும் அடங்கிய இந்தப் புத்தகம், ஒவ்வொரு பெற்றோரும் படிக்கவேண்டிய ஒன்று. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM050\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751045365854,"sku":"MANM050","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3126_1.jpg?v=1792056747"},{"product_id":"வயதானவர்களுக்கான-சத்துணவு","title":"வயதானவர்களுக்கான சத்துணவு","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nமுதியவர்களுக்கு எந்த அளவில் ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமலச்சிக்கலுக்கு எத்தகைய உணவுமுறை சிறந்தது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎலும்புகளின் ஆரோக்கியம் காக்க என்ன செய்யலாம்? வயதான சர்க்கரை நோயாளிக்கு ஏற்ற டயட் எது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇப்படி முதுமையால் வரும் உடல் பிரச்னைகளை எதிர்கொள்ள ஊட்டச்சத்துகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை விரிவாக விளக்குகிறது இந்தப்புத்தகம். ஊட்டச்சத்துகளை சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம், அறுபது வயதிலும் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதையும் எடுத்துச் சொல்கிறது .\u003c\/p\u003e\n\n\u003cp\u003eடாக்டர் வி.எஸ். நடராஜன், முதியவர்களுக்கான மருத்துவச் சேவைக்காக பெருமைவாய்ந்த டாக்டர் பி.சி. ராய் தேசிய விருது பெற்றவர். சென்னை அரசுப் பொது மருத்துவமனையில், இந்தியாவிலேயே முதன்முறையாக முதியவர்களுக்கான தனி சிகிச்சைப் பிரிவைத் தொடங்கிய இவர், தேசிய முதியோர் நலக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eடாக்டர் என். லக்ஷ்மிபதி ரமேஷ், முதியோர் மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். முதியோர் மருத்துவம் தொடர்பாகப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM047\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751045857374,"sku":"MANM047","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3123_1.jpg?v=1792056755"},{"product_id":"ஹார்ட்-அட்டாக்","title":"ஹார்ட் அட்டாக்","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nமாரடைப்பை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா? ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் பைபாஸ் அறுவைச் சிகிச்சையால் உயிருக்கு ஆபத்து வருமா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅறுவைச் சிகிச்சையை யாருக்கு செய்யலாம்? யாருக்கெல்லாம் செய்யக் கூடாது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு மீண்டும் மாரடைப்பு வருமா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஏழை மக்கள் இலவசமாக பைபாஸ் உள்ளிட்ட பிற இதய நோய் சிகிச்சைகளைப் பெற என்ன வழி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇரண்டாவது மாரடைப்பு எப்போது வரும்? அதைத் தடுப்பது எப்படி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபோன்ற மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களுக்கான நவீன சிகிச்சை முறைகள், மாரடைப்பைத் தவிர்க்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் இ. பக்தவச்சலம், பொது மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றவர். காச நோய் மற்றும் நெஞ்சக நோய்களுக்கான சிறப்பு டிப்ளமோ முடித்தவர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 36 ஆண்டுகளாக மருத்துவச் சேவை ஆற்றி வரும் இவர், பொது மருத்துவம், இதயம், நுரையீரல் பிரச்னைகளுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கி வருகிறார். \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM042\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751046348894,"sku":"MANM042","price":105.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3118_1.jpg?v=1792056762"},{"product_id":"சர்க்கரை-நோயாளிகளுக்கான-உணவுகளும்-உணவு-முறைகளும்","title":"சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்","description":"\u003cp\u003eமுழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீரிழிவு நோய்க்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு என்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீரிழிவு நோயாளிகள் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eசர்க்கரைக்கும் செயற்கை இனிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீரிழிவு நோயாளிகளுக்கான மாதிரி உணவுகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் எவ்வளவு குளுக்கோஸ் சத்து இருக்கிறது என்பது குறித்த அட்டவணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாசிரியர், டாக்டர் சு. முத்து செல்லக் குமார், 1988-ல் டாக்டர் பட்டம் பெற்றவர். ருக்மணி மருத்துவத் தகவல் மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வரும் இவர், இரண்டு முறை தமிழக அரசின் சிறந்த மருத்துவ நூலாசிரியர் என்ற விருது உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM039\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751046742110,"sku":"MANM039","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3115_1.jpg?v=1792056770"},{"product_id":"பத்திய-உணவுகள்","title":"பத்திய உணவுகள்","description":"\u003cp\u003eபத்திய உணவு என்பது என்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநோய்களுக்கான சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாட்டை டாக்டர்கள் வலியுறுத்துவது ஏன்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுமுறை எது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇதயத்தைப் பாதுகாக்க என்ன சாப்பிடலாம்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபத்திய உணவு மூலம் குணமாகக்கூடிய நோய்கள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பிணிகளுக்கான சிறப்பு உணவுத் திட்டம் என்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஒவ்வொரு உடல் பிரச்னைக்கும் ஏற்ற பத்திய உணவு பற்றி விரிவான தகவல்களைப் பரிமாறுகிறது இந்தப் புத்தகம். \u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் அருணா ஷ்யாம், சத்துணவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னை தரமணியில் உள்ள வாலன்டரி ஹெல்த் சர்வீஸஸ் மையத்தில், சத்துணவியல் துறையில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சிகளில், சமச்சீர் உணவு தொடர்பான நேயர்களின் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM036\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751047233630,"sku":"MANM036","price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3112_1.jpg?v=1792056776"},{"product_id":"அம்மா-அப்பா-ஆகணுமா","title":"அம்மா அப்பா ஆகணுமா","description":"\u003cp\u003eஇயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் பலவற்றுக்கு விளக்கமளிக்கிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமலட்டுத்தன்மையைப் போக்கும் நவீன சிகிச்சைகள் பற்றி அனுசரணையுடன் எளிமையாக எடுத்துச்சொல்லும் நூலாசிரியர்கள், 'எல்லோருக்கும் குழந்தை பிறக்கும்' என்ற ந்ம்பிக்கையை இந்தப் புத்தகத்தின் மூலம் விதைக்கின்றனர்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர்கள், டாக்டர் டி. காமராஜ், டாக்டர் கே. எஸ். ஜெயராணி இருவரும் கருவாக்கம் மற்றும் பாலியல் துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள். சென்னையில் உள்ள இவர்களது ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தைப்பேறுக்கான சிகிச்சை, ஆலோசனைகளை வழங்குகின்றனர். கருப்பை இல்லாத பெண்ணுக்கு செயற்கை கருப்பையை உருவாக்கி குழந்தை பெறச் செய்து இருவரும் சாதனை புரிந்துள்ளனர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM034\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751047757918,"sku":"MANM034","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3110_1.jpg?v=1792056785"},{"product_id":"கரு-முதல்-குழந்தை-வரை","title":"கரு முதல் குழந்தை வரை","description":"\u003cp\u003eகருத்தரிப்பதற்கு உங்களைத் தயார் செய்துகொள்வது எப்படி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பிணிக்கு ஏற்ற உணவு முறை எது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eபிரசவ நேரத்தில் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகருத்தரிக்க முடியாதவர்களுக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003e- இவை தவிர, மக்கள் மனத்தில் எழும் எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் டாக்டர் ஜெயராணி காமராஜ், மருத்துவப் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக டாக்டர் அனந்தாச்சாரி விருதும், பெண்களுக்கான மருத்துவ மேற்படிப்பில் (டி.ஜி.ஓ.) தங்கப்பதக்ககம் பெற்றவர். கணவர் டாக்டர் காமராஜுடன் இணைந்து குழந்தையின்மை மற்றும் பாலியல்தொடர்பான பிரச்னைகளுக்குச் சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கிவருகிறார். சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்ஸுவல் மெடிசின் என்ற அமைப்பின் இயக்குநராக உள்ளார். \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM031\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751048249438,"sku":"MANM031","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3107_1.jpg?v=1792056792"},{"product_id":"சர்க்கரை-நோய்-சமாளிப்பது-எப்படி","title":"சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nஎந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003e- இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன், 1993-ல் M.B.B.S. பட்டத்தையும், 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM027\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751048806494,"sku":"MANM027","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3103_1.jpg?v=1792056799"},{"product_id":"இனிய-தாம்பத்தியம்","title":"இனிய தாம்பத்தியம்","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nசரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமுதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகருத்தரித்தல், கர்ப்பகால நிகழ்வுகள், பிரசவத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003e\u0026amp; இப்படி, இல்லற வாழ்க்கை பற்றி தம்பதிகள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்து நுணுக்கங்களையும் எளிமையாகக் கற்றுத் தருகிறது இந்தப் புத்தகம்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇது உங்கள் கையில் இருந்தால், தாம்பத்யம் மட்டுமல்ல உங்களின் வாழ்க்கையே இனிக்கும்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், பாலியல் மருத்துவத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் தான் இயக்குநராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். இவர், ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஏசியா - ஓஸியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM026\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751049363550,"sku":"MANM026","price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3102_1.jpg?v=1792056806"},{"product_id":"சுகப்-பிரசவம்","title":"சுகப் பிரசவம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM015\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751049986142,"sku":"MANM015","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3091_1.jpg?v=1792056813"},{"product_id":"வாழ்க்கை-ஒரு-சவால்-சந்தியுங்கள்","title":"வாழ்க்கை ஒரு சவால் சந்தியுங்கள் !","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVA103\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751138033758,"sku":"MAVA103","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1761_1.jpg?v=1792057079"},{"product_id":"வளரும்-குழந்தைகளுக்கான-திட்டமிட்ட-ஆரோக்கிய-உணவு-வகைகள்","title":"வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA664\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751152517214,"sku":"MANA664","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1614_1.jpg?v=1792057279"},{"product_id":"துன்பங்களை-இன்பங்களாக-மாற்றும்-மனவியல்-உத்திகள்-55","title":"துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள் - 55","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA604\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751156285534,"sku":"MANA604","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1554_1.jpg?v=1792057333"},{"product_id":"தலைமுதல்-பாதம்-வரை-அனுபவ-வீட்டு","title":"தலைமுதல் பாதம் வரை அனுபவ வீட்டு...","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA562\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751160447070,"sku":"MANA562","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1512_1.jpg?v=1792057389"},{"product_id":"சுவையான-கீரைகளின்-மருத்துவப்-பயனும்-சமையல்","title":"சுவையான கீரைகளின் மருத்துவப் பயனும் சமையல்...","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA542\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751162708062,"sku":"MANA542","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1492_1.jpg?v=1792057420"},{"product_id":"ரெய்க்கி-எனும்-ஜப்பானிய-பிராண-சிகிச்சை-முறை-படங்களுடன்","title":"ரெய்க்கி எனும் ஜப்பானிய பிராண சிகிச்சை முறை (படங்களுடன்)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA448\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751172309086,"sku":"MANA448","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1398_1.jpg?v=1792057552"},{"product_id":"ரெய்கி","title":"ரெய்கி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA447\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751172800606,"sku":"MANA447","price":60.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"மணி-மந்திர-ஔ-ஷதம்","title":"மணி மந்திர ஔ ஷதம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA297\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751202062430,"sku":"MANA297","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1247_1.jpg?v=1792057793"},{"product_id":"மனச்-சோர்வு-நீக்கும்-நடை-பயிற்சி","title":"மனச் சோர்வு நீக்கும் நடை பயிற்சி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA291\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751204487262,"sku":"MANA291","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1241_1.jpg?v=1792057808"},{"product_id":"மன-அழுத்தத்திலிருந்து-விடுபடுங்கள்","title":"மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள் !","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA290\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751205666910,"sku":"MANA290","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1240_1.jpg?v=1792057816"},{"product_id":"குழந்தைகளின்-மனநல-உடல்நல-வளர்சிக்கான-பெற்றோர்களின்-கையேடு","title":"குழந்தைகளின் மனநல உடல்நல வளர்சிக்கான பெற்றோர்களின் கையேடு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA263\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751212154974,"sku":"MANA263","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1213_1.jpg?v=1792057855"},{"product_id":"இந்திய-மூலிகைகள்-மருத்துவ-குண-அகராதி","title":"இந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி...","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA195\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751219593310,"sku":"MANA195","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1145_1.jpg?v=1792057922"},{"product_id":"எல்லோருக்கும்-பயன்படும்-ஹிப்னாடிச-மருத்துவம்","title":"எல்லோருக்கும் பயன்படும் ஹிப்னாடிச மருத்துவம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA160\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751221362782,"sku":"MANA160","price":50.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1110_1.jpg?v=1792057947"},{"product_id":"அக்குபஞ்சர்-மருத்துவம்-மற்றும்-மகத்துவம்","title":"அக்குபஞ்சர் மருத்துவம் மற்றும் மகத்துவம்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA085\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751230210142,"sku":"MANA085","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1035_1.jpg?v=1792058065"},{"product_id":"ஆயுளை-அதிகரிக்கும்-அதிசய-உணவு-முறைகள்","title":"ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA052\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751236698206,"sku":"MANA052","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1002_1.jpg?v=1792058150"},{"product_id":"ஆரோக்கியம்-தரும்-உணவு-உடற்பயிற்சி-முறைகள்","title":"ஆரோக்கியம் தரும் உணவு உடற்பயிற்சி முறைகள்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANA043\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751238402142,"sku":"MANA043","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/993_1.jpg?v=1792058175"},{"product_id":"pure-cotton-face-mask-with-filter-pack-of-2","title":"Pure Cotton Face Mask with Filter - Pack of 2","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(64, 64, 64); font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 15px;\"\u003ePure cotton Face Mask with 2 Filter and Valve for easy breathing. Multilayered mask with a sole purpose of filtration of Airborne diseases, dust and moisture. Provides clean filtered air. \u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MA-MASK2020\u003c\/p\u003e","brand":"Ganesha Creations","offers":[{"title":"Default Title","offer_id":67795449610334,"sku":"MA-MASK2020","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/13991_1.jpg?v=1792411466"},{"product_id":"பேலியோ-டயட்","title":"பேலியோ டயட்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAKI727\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67822861156446,"sku":"MAKI727","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/11283_1.jpg?v=1792615071"}],"url":"https:\/\/myangadi.com\/collections\/health.oembed?page=2","provider":"My Angadi","version":"1.0","type":"link"}