ஸ்ரீ விஜய மன்னர்கள் நாகப்பட்டினத்தைத் தங்கள் வணிகத்துக்கு உபயோகப்படுத்தவும் ஓரளவு ஆதிக்கம் பெறவும் சூடாமணி விஹாரத்தைக் கட்டினார்கள் எனபது தெளிவாகிறது. இந்தச் சரித்திர நிகழ்ச்சியை அஸ்திவாரமாக வைத்துத்தான் 'நாகதேவி' நாவல் இயற்றுப்பட்டது. இந்தக் கதை முழுவதும் சூடாமணி விஹார நிர்மாணத்தைச் சூழ்ந்துள்ள மர்..
Customization - We do take customized order for Tanjore Paintings, Mural Paintings and Wooden Statues - For Details - Call us / Whatsapp us @ +91-9597999274