Skip to content

Traditional Tanjore Painting & Artworks | Authentication Certificate with Every Painting | For Customization - Pls call @ 9597999274

Search Products

அம்மா அப்பா ஆகணுமா
அம்மா அப்பா ஆகணுமா

அம்மா அப்பா ஆகணுமா

Regular price Rs. 125.00 Save Rs. -125.00


/
sold in last hours

Model: MANM034

Stock Status: Instock (Ships Immediately)

அம்மா அப்பா ஆகணுமா

Rs. 125.00

Product Description

இயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா?

குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா?

கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை?

ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்?

குழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் பலவற்றுக்கு விளக்கமளிக்கிறது இந்தப் புத்தகம்.

மலட்டுத்தன்மையைப் போக்கும் நவீன சிகிச்சைகள் பற்றி அனுசரணையுடன் எளிமையாக எடுத்துச்சொல்லும் நூலாசிரியர்கள், 'எல்லோருக்கும் குழந்தை பிறக்கும்' என்ற ந்ம்பிக்கையை இந்தப் புத்தகத்தின் மூலம் விதைக்கின்றனர்.

நூலாசிரியர்கள், டாக்டர் டி. காமராஜ், டாக்டர் கே. எஸ். ஜெயராணி இருவரும் கருவாக்கம் மற்றும் பாலியல் துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள். சென்னையில் உள்ள இவர்களது ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தைப்பேறுக்கான சிகிச்சை, ஆலோசனைகளை வழங்குகின்றனர். கருப்பை இல்லாத பெண்ணுக்கு செயற்கை கருப்பையை உருவாக்கி குழந்தை பெறச் செய்து இருவரும் சாதனை புரிந்துள்ளனர்.

Model: MANM034

Specification

Display size: 

Shipping & Returns

DELIVERY
  • Dispatch: Within 24 Hours
  • Free shipping across all products on a minimum purchase of $50.
  • International delivery time - 7-10 business days
  • Cash on delivery might be available
  • Easy 30 days returns and exchanges
RETURNS

If you do not like the product you can return it within 15 days - no questions asked. This excludes bodysuits, swimwear and clearance sale items.
We have an easy and hassle free return policy. Please look at our Delivery & Returns section for further information.

Product Reviews

Recommended Products

Recently Viewed Products

Add notes for your order
Coupon Code