{"product_id":"உடலுறவில்-உச்சம்","title":"உடலுறவில் உச்சம்","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nஇன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னை-கள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம். அந்த வகையில், \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டம் என்றால் என்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டத்தின் அவசியம் - தேவை என்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டத்தை அடைவது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் - பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். ஒவ்வொரு வீட்டின் படுக்கை அறையிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்களுள் இதுவும் ஒன்று. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM067\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751042089054,"sku":"MANM067","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3143_1.jpg?v=1792056701","url":"https:\/\/myangadi.com\/products\/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d","provider":"My Angadi","version":"1.0","type":"link"}