{"product_id":"குழந்தைகளுக்கான-உணவுகளும்-கொடுக்கும்-முறைகளும்","title":"குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும்","description":"\u003cp\u003eபிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கலாமா? குழந்தைகளுக்குப் பால் தவிர வேறு எந்தெந்த உணவுகள் ஏற்றவை? ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கான உணவு முறைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவக்கூடிய உணவு முறை பற்றி விரிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். அதோடு, ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகளுக்கு எத்தகைய உணவுகளைக் கொடுக்கலாம் என்பதை எடுத்துச்சொல்லும் இந்தப் புத்தகம், பெற்றோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியும்கூட. \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM062\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751043137630,"sku":"MANM062","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3138_1.jpg?v=1792056716","url":"https:\/\/myangadi.com\/products\/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d","provider":"My Angadi","version":"1.0","type":"link"}