{"product_id":"சர்க்கரை-நோய்-சமாளிப்பது-எப்படி","title":"சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nஎந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீரிழிவினால் ஆண்மை பாதிக்குமா?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003e- இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் டாக்டர் எம். மருதுபாண்டியன், 1993-ல் M.B.B.S. பட்டத்தையும், 1999-ல் M.D (General Medicine) பட்டத்தையும் பெற்றார். அவசர சிகிச்சைகள் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். சர்வதேச நீரிழிவு மருத்துவக்கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM027\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751048806494,"sku":"MANM027","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3103_1.jpg?v=1792056799","url":"https:\/\/myangadi.com\/products\/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf","provider":"My Angadi","version":"1.0","type":"link"}