{"product_id":"herbal-bath-powder-nalangu-maavu-250-gm","title":"Herbal Bath Powder \/ Nalangu Maavu - 250 gm","description":"\u003cp\u003e\u003cstrong\u003eநலங்கு மாவு \/ HERBAL BATH POWDER\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\n\u003cp\u003e\u003cstrong\u003eபொன் நிற மேனி தரும் இயற்கை குளியல் பவுடர். \u003c\/strong\u003eநம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான குளியல் பவுடர்.\u003c\/p\u003e\n\n\u003cul\u003e\n\t\u003cli\u003eஉடல் குளிர்ச்சியை தரும்.\u003c\/li\u003e\n\t\u003cli\u003eமுகப்பருக்கள் மறைந்து விடும், தொடர்ந்து பயன்படுத்த மீண்டும் வராமல் தடுக்கும்.\u003c\/li\u003e\n\t\u003cli\u003eசருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.\u003c\/li\u003e\n\t\u003cli\u003eஇளமையான தோற்றத்தை தரும்\u003c\/li\u003e\n\t\u003cli\u003eவியர்வை துர்நாற்றத்தை தடுக்கும்\u003c\/li\u003e\n\t\u003cli\u003eதோலில் ஏற்படும் நோய்கள் வராமல் காக்கும்.\u003c\/li\u003e\n\t\u003cli\u003eஅனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\n\u003cp\u003e\u003cstrong\u003eமூலப்பொருட்கள்:\u003c\/strong\u003e\u003cbr\u003e\nகஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, கோரக்கிழங்கு, சந்தன பவுடர், ஆவாரம் பூ, கார்போக அரிசி, வெட்டிவேர், மகிழம் பூ, வசம்பு, ஜாதிக்காய், செம்பருத்தி, ரோஜா இதழ், பாசிப்பயிறு, அதி மதுரம், முல்தானி மட்டி, மரிக்கொழுந்து, ஆரஞ்சு தோல், நெல்லிக்காய், வேப்பிலை, பச்சை பயிறு,வில்வகாய்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமேற்ச௳றிய மூலப்பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது..\u003c\/p\u003e\n\n\u003cp\u003e\u003cstrong\u003eநலங்கு மாவு பயன்படுத்தும் முறை \u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\n\u003cul\u003e\n\t\u003cli\u003eதேவையான அளவு  நலங்கு மாவை எடுத்து தண்ணீரில் அல்லது பன்னீரில் கலந்து சிறிது நேரம் கழித்து பயன்படுத்தவும்.\u003c\/li\u003e\n\t\u003cli\u003eஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.\u003c\/li\u003e\n\t\u003cli\u003eகுழந்தைகளுக்கு உடலில் பாதாம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் தடவிய பின் பயன்படுத்தவும்.\u003c\/li\u003e\n\t\u003cli\u003eநலங்கு மாவு உடலில் தேய்த்த பின் 3 அல்லது 5 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MYFS011\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67816244510814,"sku":"MYFS011","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/13347_1.jpg?v=1792573470","url":"https:\/\/myangadi.com\/products\/herbal-bath-powder-nalangu-maavu-250-gm","provider":"My Angadi","version":"1.0","type":"link"}