குழந்தைகளின் பீதிகளையும் அச்சங்களையும் போக்குவது எப்படி? திக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா? மனவியல் சம்பந்தப்பட்டதா? அம்மாவின் சில ஆலோசனைகள் எந்த அளவுக்கு குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன? பயமுறுத்தாமல் பாதுகாப்பு விஷயங்களைக் குழந்தைகள் மனத்தில் பதியவைப்பது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு...