{"product_id":"naaga-deepam-vanathi-pathipagam","title":"நாக தீபம்","description":"\u003cp\u003eகர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய ராஜபுதன வரலாற்று ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்த போது ராணா அமரசிம்மன் ஜஹாங்கீருக்குப் பணிந்து சமாதானம் செய்துகொண்ட சமயத்தில், மேவார் வம்சத்தில் பரம்பரையாக இருந்த, விலைமதிக்க முடியாத சிவப்பு இரத்தினம் ஒன்றை மொகலாய சக்ரவர்த்திக்குக் கொடுத்ததாக ஒரு குறிப்பு இருந்தது. அந்த வரலாற்று குறிப்புகளைக் கொண்டு 'நாகதீபத்தின் கதை புனையப்பட்டது. இக்கதையின் கதாநாயகியான ராஜபுத்திரியைத் தவிர மற்ற எல்லோரும் வரலாற்றில் வாழ்ந்தவர்கள்! இக்கதை அமுதசுரபியில் ஒன்றரை வருட காலமாக தொடர்ச்சியாக வெளிவந்தது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVA203\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751130792030,"sku":"MAVA203","price":85.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1861_1.jpg?v=1792056982","url":"https:\/\/myangadi.com\/products\/naaga-deepam-vanathi-pathipagam","provider":"My Angadi","version":"1.0","type":"link"}