உரைநடை நூல்களில், சூட்சுமமும் கேலியும் கலந்த ஆராய்ச்சிக் கண்ணுடன் சமுதாயத்தை நோக்கி எழுதப்படும் நூல் தான் நங்கூரம் எனும் இந்தச் சமூக நாவல். இந்தக் கதையில் காணப்படும் பாத்திரங்களில் பலரை நம்மை சுற்றிலும் நாள்தோறும் காணலாம். இதில் அபூர்வமாக இருக்கும் ஒரே...