{"product_id":"paththiya-unavugal-nalam-publications","title":"பத்திய உணவுகள்","description":"\u003cp\u003eபத்திய உணவு என்பது என்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eநோய்களுக்கான சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாட்டை டாக்டர்கள் வலியுறுத்துவது ஏன்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுமுறை எது?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇதயத்தைப் பாதுகாக்க என்ன சாப்பிடலாம்?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபத்திய உணவு மூலம் குணமாகக்கூடிய நோய்கள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பிணிகளுக்கான சிறப்பு உணவுத் திட்டம் என்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஒவ்வொரு உடல் பிரச்னைக்கும் ஏற்ற பத்திய உணவு பற்றி விரிவான தகவல்களைப் பரிமாறுகிறது இந்தப் புத்தகம். \u003c\/p\u003e\n\n\u003cp\u003eநூலாசிரியர் அருணா ஷ்யாம், சத்துணவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னை தரமணியில் உள்ள வாலன்டரி ஹெல்த் சர்வீஸஸ் மையத்தில், சத்துணவியல் துறையில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சிகளில், சமச்சீர் உணவு தொடர்பான நேயர்களின் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM036\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751047233630,"sku":"MANM036","price":145.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3112_1.jpg?v=1792056776","url":"https:\/\/myangadi.com\/products\/paththiya-unavugal-nalam-publications","provider":"My Angadi","version":"1.0","type":"link"}