{"product_id":"petrorkkaana-super-tips-black-hole-media","title":"பெற்றோருக்கான சூப்பர் டிப்ஸ்","description":"\u003cp\u003eபடிப்பிலும், பண்பிலும் குழந்தைகளை வளர்ப்பது ஒரு \u003cbr\u003e\nமிகப்பெரிய சவால். அந்தச் சவாலை திறமையாகச் சமாளித்து \u003cbr\u003e\nசிறந்த பெற்றோராய் நிலைபெற இந்த நூல் வழிகாட்டுகிறது.\u003cbr\u003e\nஉங்க குழந்தை படிப்பில் ஆர்வம் இல்லாமல் \u003cbr\u003e\nஇருக்கிறதா? வாசிப்பில் விருப்பம் \u003cbr\u003e\nகாட்டுவதில்லையா? எழுதத் தடுமாறுகிறதா? \u003cbr\u003e\nகவலைப்படாதீங்க, இந்த நூல் வழிகாட்டும்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nபணத்தோட அருமை தெரியாம குழந்தை \u003cbr\u003e\nவளர்கிறதா? சேமிப்பைப் பற்றிய \u003cbr\u003e\nஅடிப்படையே தெரியாமல் இருக்கிறதா? \u003cbr\u003e\nபயப்படாதீங்க, இந்த நூல் நெறிப்படுத்தும்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nகுழந்தை சண்டியாய் வளர்கிறதா? \u003cbr\u003e\nபழக்க வழக்கங்கள் சரியில்லையா? \u003cbr\u003e\nபகிர்தல், ஈகை பற்றித் தெரியலையா? \u003cbr\u003e\nஇந்த நூல் சரியாக்கும்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nபிறரோடு பழகத் தெரியாமல் குழந்தை \u003cbr\u003e\nதடுமாறுகிறதா? பொது இடங்களில் \u003cbr\u003e\nபதுங்குகிறதா? பிறரை மதிக்கத் தெரியாமல் \u003cbr\u003e\nவளர்கிறதா? டென்ஷன் வேண்டாம், \u003cbr\u003e\nஇந்த நூல் பக்குவப்படுத்தும்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nகுழந்தைக் கடத்தல் திகிலூட்டுகிறதா? \u003cbr\u003e\nஆபத்தை எண்ணி மனம் பதறுகிறதா?  \u003cbr\u003e\nஅமைதியாய் இருங்க, இந்த நூல் தைரியப்படுத்தும்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nஇந்த நூலை நீங்க படிங்க! பிள்ளைகளைப் பற்றிய \u003cbr\u003e\nகவலையை விடுங்க!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MABH025\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748355113054,"sku":"MABH025","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10632_1.jpg?v=1792043259","url":"https:\/\/myangadi.com\/products\/petrorkkaana-super-tips-black-hole-media","provider":"My Angadi","version":"1.0","type":"link"}