{"product_id":"pirasava-kaala-paadhukaappu-nalam-publications","title":"பிரசவகால பாதுகாப்பு","description":"\u003cp\u003e\u003cbr\u003e\nகர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்தரித்தால் எந்த தேதியில் குழந்தை பிறக்கும்? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும் நோய்கள் என்னென்ன? அவற்றைத் தீர்ப்பது எப்படி? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகர்ப்பக் காலத்தில் கவனிக்க வேண்டிய உடல் மாற்றங்கள் என்னென்ன? \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎன்பது உள்ளிட்ட ஒரு கர்ப்பிணிக்குத் தேவையான அனைத்துவிதமான தகவல்களையும் தரும் இந்தப் புத்தகம், கர்ப்பக் காலத்தில் எவ்வாறெல்லாம் இருந்தால் சுலபமான குழந்தைப் பேற்றை அடையலாம் என்பதை விளக்குகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MANM052\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751044120670,"sku":"MANM052","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/3128_1.jpg?v=1792056731","url":"https:\/\/myangadi.com\/products\/pirasava-kaala-paadhukaappu-nalam-publications","provider":"My Angadi","version":"1.0","type":"link"}