{"product_id":"rajayogam-vanathi-pathipagam","title":"ராஜயோகம்","description":"\u003cp\u003eமுக்காலே மூன்றுவீசம் சரித்திர நிகழ்ச்சிகளை ஆதாரமாக கொண்டே இந்த ராஜயோகம் புணையப்பட்டிருக்கிறது. குலசேகர பாண்டியன் காலத்தில் ஏற்பட்ட அரியனைப் போட்டியை மையமாகக் கொண்டு இந்த நாவலில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நாவலில் வரும் கதாநாயகன், கதாநாயகி கற்பனையாக உருவாக்கப்பட்டாலும், இதன் உண்மையான கதாநாயன் அப்துல்லா வாஸப் என்கிற சரித்திர ஆசிரியன் தான். சாதாரண சரித்திர புத்தகங்களில் நீங்கள் சந்தித்திராத பல சரித்திர கதாபாத்திரங்களை இந்த கதையில் சந்திப்பீர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MAVA306\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67751124926558,"sku":"MAVA306","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/1964_1.jpg?v=1792056922","url":"https:\/\/myangadi.com\/products\/rajayogam-vanathi-pathipagam","provider":"My Angadi","version":"1.0","type":"link"}