{"product_id":"vaazhnthu-padikkum-paadangal-black-hole-media-publications","title":"வாழ்ந்து படிக்கும் பாடங்கள்!","description":"\u003cp\u003eவெற்றி, மனநிறைவு, அர்த்தமுள்ள அமைதியான வாழ்க்கை, எந்த சூழ்நிலையிலும் தளராத மனம் ஆகியவற்றைத் தேடுபவர்களுக்கு இந்தப் பாடங்கள் அவசியம் தேவை!\u003c\/p\u003e\n\n\u003cp\u003e\u003cbr\u003e\nஇவை எந்தப் பல்கலைக்கழகமும் \u003cbr\u003e\nசொல்லித் தர முடியாத, வாழ்ந்து \u003cbr\u003e\nபடிக்கும் பாடங்கள். இவற்றைக் \u003cbr\u003e\nகற்றுத் தேர்ந்தால் ஒழிய யாரும் \u003cbr\u003e\nவாழ்க்கைப் பரிட்சையில் தேர்ச்சி \u003cbr\u003e\nபெற முடியாது. இவற்றைக் கற்றுத் \u003cbr\u003e\nதேர்பவனே வெற்றி வாகை \u003cbr\u003e\nசூடுகிறான்; வாழ்வில் நிறைவைக் \u003cbr\u003e\nகாண்கிறான்; கால மணலில் தன் \u003cbr\u003e\nகாலடித் தடத்தை விட்டுச் \u003cbr\u003e\nசெல்கிறான். மற்றவர்கள் புலம்பியும், \u003cbr\u003e\nகுழம்பியும் வாழ்ந்து மடியும் போது \u003cbr\u003e\nஇந்தப் பாடங்களை அறிந்து \u003cbr\u003e\nதெளிந்தவனே வாழ்க்கையை ரசித்து \u003cbr\u003e\nமுழுமையாக வாழ்ந்து \u003cbr\u003e\nமனநிறைவுடன் விடை பெறுகிறான்.\u003cbr\u003e\n \u003cbr\u003e\nவாழ்ந்து படிக்கும் சிறந்த 32 \u003cbr\u003e\nபாடங்களை ஒரு நல்ல ஆசிரியனாக \u003cbr\u003e\nமிக எளிமையாகவும், வலிமையாகவும் \u003cbr\u003e\nஇந்த நூல் உங்களுக்குச் சொல்லித் தரும்!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eModel:\u003c\/strong\u003e MABH006\u003c\/p\u003e","brand":"My Angadi","offers":[{"title":"Default Title","offer_id":67748363534430,"sku":"MABH006","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0668\/9633\/0846\/files\/10601_1.jpg?v=1792043326","url":"https:\/\/myangadi.com\/products\/vaazhnthu-padikkum-paadangal-black-hole-media-publications","provider":"My Angadi","version":"1.0","type":"link"}