
பல்லவ திலகம்
Rs100.00
- Stock: Instock (Ships Immediately)
- Model: MAVA138
இரண்டாவது நந்திவர்மன் புதல்வனான தந்திவர்மனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருப்பதாகவும், அவனுக்குப் பின் வந்த பல்லவர்கள் அதையொட்டி 'பல்லவதிலக குலோத்தவ' என்ற பட்டப் பெயரைட் சூட்டிக்கொண்டதாகவும் திரு.சுப்பிரமணிய ஐயர் “Historical Sketches of Ancient India” என்ற நூலில் கூறுகிறார். இந்த ஆதாரங்களை கொண்டு 'பல்லவ திலகம்' புனையப்பட்டிருக்கிறது. தந்திவர்மன் வாழ்க்கையைச் சூழ்ந்து நிற்கும் சின்னஞ்சிறு வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றைக் கூட்டி இந்தச் சரித்திர நவீனம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. இது அமுதசுரபியில் தொடராக வெளிவந்தது.
For International Shipping Charges and Procedures Please check this link,
https://www.myangadi.com/international-shipping or call us @ 9597999274
Tags:
Pallava Thilagam